பக்கங்கள்

வியாழன், 5 ஜூலை, 2007

அம்பத்தூர் தொழிற்பேட்டை - இன்று

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுதொழில் முனைவோருக்கான தொழிற்பேட்டையான அம்பத்தூர் தொழிற்பேட்டையின் இன்றைய நிலையை நான் எடுத்த கீழ்க்கண்ட புகைப்படங்கள் சொல்லும். சென்னையின் இரண்டாவது தகவல் தொழில்நுட்ப காரிடார் என அழைக்கப்படும் அளவிற்கு (சென்னையின் GST சாலையும், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் போட்டியாளர்கள்) மிகப்பெரிய கட்டடங்கள் கணினி மென்பொருள் நிறுவனங்களுக்காகக் கட்டப்பட்டு வருகின்றன.













மேலே கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டடத்தின் வரைபடம் கீழேயுள்ளது. இதை இண்டியா லேண்ட் புராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் கட்டிக்கொண்டிருக்கிறது. வரைபடமும் அவர்களது இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

6 கருத்துகள்:

  1. கட்டிடத்த எல்லாம் படம் எடுத்துப் போட்டாப்போல அந்த சாலைகளையும் படம் எடுத்து போட்டிங்கன்னா அங்கே இருக்கும் கிணறுகளையும் மக்கள் பார்ப்பார்க்ளே!

    பதிலளிநீக்கு
  2. அப்படியே தொழிற்பேட்டையைச் சுற்றியுள்ள சாலைகளின் அவலத்தையும் ஆண்டுக்கணக்காக அள்ளப்படாத குப்பை கூளங்களையும் அடைத்துக் கொண்டிருக்கும் சாக்கடைகளையும் படம் பிடித்து வலையேற்றினால் உங்களுக்குப் புண்ணியமாப் போகும்

    பதிலளிநீக்கு
  3. புளியமரம்!

    வர வர நீங்க என்ன பதிவு போட்டாலும் சர்ச்சைக்குரியதாகவே ஆயிடுது! :-)))))

    பதிலளிநீக்கு
  4. பரவாயில்லையே! கட்டுமானத்துறை பாதுக்காப்பு விஷயங்களில் நல்ல மேம்பாடு தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  5. வவ்வால் மற்றும் திண்டுக்கல் சர்தார், விரைவிலேயே நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வந்துவிடும். ஏனெனில், இப்போது கணிணித்துறைக்குத்தானே மவுசு அதிகம். மென்பொருள் நிறுவனங்க்கள் சும்மா இருப்பார்களா என்ன?!

    பதிலளிநீக்கு
  6. லக்கி என்ன சொல்றிங்க? புரியலையே.

    வடுவூராரே நாங்க ரொம்ப முன்னேறிட்டோம்ல

    பதிலளிநீக்கு